திதி: 05.02.2020 யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் அன்புத் தாயே ஆண்டு மூன்று மறைந்தாலும் ஆறிடுமா எங்கள் துயரமம்மா? நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை எப்படி நெஞ்சம் மறக்குதம்மா! கண்ணிருந்தும் உன்னை காண வரம் கொடுக்கலையே கடவுள் ஆண்டுகள் மூன்றல்ல நம் மூச்சுள்ளவரை உங்களை மறவோம் அம்மா! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! தகவல்: குடும்பத்தினர்
அமரர் சோமசுந்தரம் முத்துமணி முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- வேலணை மத்தியகல்லூரி, நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரி, முன்னாள் சமாதான நீதவான் நீதி அமைச்சு- கொழும்பு-12 யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் முத்துமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. திதி: 11.12.2019 ஆண்டுகள் ஓடி ஓடி வாழ்வினை முடிக்கும் மாய உலகில் உம் உடலுமது உரமாகி ஆண்டு மூன்று ஆகுதையா முன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த அப்பா உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள். உங்கள் பிரிவால் வாடும் சகோதர சகோதரிகள் உங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி! தகவல்: குடும்பத்தினர் https://www.ripbook.com/4939246/notice/103667